Jailbrok செய்யப்பட்ட அப்பிள் சாதனங்களில் சாத்தியமாகும் Dual Boot வசதி

Written by vinni   // April 1, 2014   //

ipad2_001அப்பிளின் iOS சாதனங்களை Jailbrok செய்ததன் பின்னர் அவற்றினை இரண்டு வகையான இயங்குதளங்களில் (Dual Boot) செயற்பட வைக்க முடியும் என @winocm (https://twitter.com/winocm) எனும் ஹேக்கர் ஒருவர் நிரூபித்திருக்கின்றார்.

இவர் iPad 2 சாதனத்தினை Jailbrok செய்து அதில் iOS 5,iOS 6, மற்றும் iOS 7 ஆகிய மூன்று இயங்குதளங்களைக் கொண்டு செயற்படுத்தியுள்ளார்.

இதனை வீடியோவாக வெளியிட்டுள்ள அவர் அனேகமான அப்பிள் சாதனங்களை iOS 6, iOS 7 ஆகிய இயங்குதளங்களைக் கொண்டு Dual Boot செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.