பற்களை சிறந்த முறையில் பராமரிக்க உதவும் அப்பிளிக்கேஷன்

Written by vinni   // March 31, 2014   //

dental_app_001ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களின் வருகையின் பின்னர் உடல் ஆரோக்கித்தினை பேணும் பல்வேறு அப்பிளிக்கேஷன்களும் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன.

இவற்றின் தொடர்ச்சியாக தற்போது DentalNavigator எனும் பற்களை சிறந்த முறையில் பராமரிக்க உதவும் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அப்பிளின் iOS சாதனங்களான iPad மற்றும் iPhone களில் செயற்படக்கூடியதாக இந்த அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் பற்களில் ஏற்படும் பல்வேறு நோய்களும் அவற்றிற்கான சிகிச்சை முறைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தரவிறக்கச் சுட்டி.

iPad

iPhone


Similar posts

Comments are closed.