நானும் டாட்டூ வரைவேன்! பாட்டியின் ஆசை

Written by vinni   // March 31, 2014   //

old_lady_tattoo_002பிரிட்டனை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்டு உள்ளார்.
பிரிட்டனின், சாமர்செட்டில் ஷைலா ஜோன்ஸ்(64) என்னும் மூதாட்டி வசித்து வருகிறார்.

இவர் முதன் முதலில் பள்ளி மாணவி ஒருவர் தன் உடலில் ‘டாட்டூ’ வரைந்து கொண்டதைப் பார்த்து வியந்து அதன்பால் ஈர்க்கப்பட்டார்.

இதன்பின் தனது உடலில் பெரும்பாலான பகுதிகளில் 286 படங்களை பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

ரோப் என்பவரை இரண்டாவது திருமணம் செய்த பின், ஷைலாவின் டாட்டூ ஆசை இரு மடங்கானது.

இவரது இந்த ஆசையை நிறைவேற்ற, அவரது கணவரும் வாரத்திற்கு இரண்டு டாட்டூ வீதம் வரைந்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளார்.


Similar posts

Comments are closed.