Acer நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய Iconia One 7 டேப்லட்

Written by vinni   // March 30, 2014   //

acer_Iconia_One-7_001Acer நிறுவனமானது Iconia One 7 எனும் புத்தம் புதிய டேப்லட்டினை குறைந்த விலையில் அறிமுகம் செய்யவுள்ளது.

அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடிய இந்த டேப்லட்டின் விலை 150 டொலர்கள் ஆகும்.

7 அங்குல அளவு, 1024 x 600 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட்டில் 1.5 GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய VIA WonderMedia WM8880 Dual-Core ARM Cortex-A9 Processor, 1GB RAM, 1.9 மெகாபிக்சலை உடைய பிரதான கமெரா, 0.3 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.


Similar posts

Comments are closed.