40 வருடம் கழித்து பெண்ணின் வாழ்வில் அரங்கேறிய இன்ப அதிர்ச்சி…..

Written by vinni   // March 30, 2014   //

ear_woman_001.w245Joanne Milne என்ற 40 வயது பெண்மணிக்கு பிறப்பிலேயே காது கேட்காமல் இருந்துள்ளது. இவருடைய 20 வயது வரை பலவிதமான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்ட போதிலும் பயன் எதுவுமற்ற நிலையில் பின்னர் அதனைக் கைவிட்டுள்ளார்.

ஆனால் தற்போது 40-வது வயதில் முதன் முறையாக ஒலிகளை தனது காதினால் உணர ஆரம்பித்துள்ளார்.


Comments are closed.