குறுகிய காலத்தில் பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்வசப்படுத்தியது BBM

Written by vinni   // March 29, 2014   //

blackBerry_mobile_001BlackBerry நிறுவனம் அறிமுகப்படுத்திய BBM அப்பிளிக்கேஷனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் 85 மில்லியனை எட்டி சாதனை படைத்துள்ளது.

iPhone மற்றும் Android சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது Voice, Channel சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருட காலத்தினுள்ளேயே 85 மில்லியன் பயனர்களை எட்டியுள்ளது.

இதேவேளை BlackBerry நிறுவனம் தனது மொத்த பயனர்களின் எண்ணிக்கையாக 113 மில்லியன்பேரை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.