சோனி அறிமுகம் செய்யும் டிஜிட்டல் பேப்பர்

Written by vinni   // March 28, 2014   //

sony_digital_paper_001சோனி நிறுவனமானது E Ink Slate எனும் 13.3 அங்குல அளவுடைய டிஜிட்டல் பேப்பரினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

முதன் முறையாக சோனி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் இச்சாதனமானது Amazon Kindle சாதனத்தின் அளவினை ஒத்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 1600 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இச்சாதனத்தில் 2.8 GB உள்ளக சேமிப்பு நினைவகமும், தேவைக்கு ஏற்பட microSD கார்ட்டின் உதவியுடன் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் காணப்படுகின்றது.

Wi-Fi வயர்லெஸ் தொழில்நுட்பத்தினையும் உள்ளடக்கியுள்ள இதன் விலையானது 1100 டொலர்கள் ஆகும்.


Similar posts

Comments are closed.