LED ஸ்மார்ட் மின்குமிழை அறிமுகம் செய்யும் சம்சுங்

Written by vinni   // March 28, 2014   //

samsung_bulb_002சம்சுங் நிறுவனமானது புத்தம் புதிய LED ஸ்மார்ட் மின்குமிழ்களை வடிவமைத்து அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 30ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 4ம் திகதி வரை ஜேர்மனியின் பிராங்புரூட்டில் இடம்பெறவுள்ள Light+ Building 2014 நிகழ்வில் இதனை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இவை Bluetooth மற்றும் WiFi தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக காணப்படுவதுடன் 15,000 மணித்தியாலங்கள் அல்லது 10 வருட உத்தரவாதம் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.


Similar posts

Comments are closed.