Motorola அறிமுகம் செய்யும் புத்தம் புதிய Phablet

Written by vinni   // March 24, 2014   //

moto-x311_001motorola நிறுவனமானது கடந்த வரும் கைப்பேசிகள் உட்பட சில சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது.

இவற்றுள் Moto X Successor, Moto 360 எனும் ஸ்மார்ட் வோச்சும் அடங்கும்.

எனினும் இச்சாதனங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் தற்போது 6 அங்குல அளவுடைய Moto 360 எனும் Phablet இனை அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.