கணனியிலுள்ள தகவல்களின் பாதுகாப்பிற்கு உதவும் மென்பொருள்

Written by vinni   // March 24, 2014   //

unnamedஇன்று கணனியில் உள்ள தகவல்களை ஹேக்கர்களிடமிருந்தோ அல்லது வைரஸ்களிடமிருந்தோ பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாட்டிற்கு GiliSoft Privacy Protector எனும் மென்பொருள் மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

இம்மென்பொருளானது Hackers, Virus, Trojan மற்றும் Spyware என்பனவற்றினால் உங்கள் கணினியில் உள்ள இரகசியத் தகவல்களை திருடப்படுவதை தடுக்கிறது.


Similar posts

Comments are closed.