சீனப் பெருஞ்சுவரை ரசித்து பார்த்த ஒபாமா குடும்பம்

Written by vinni   // March 24, 2014   //

china_wall_obama_004அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்ஷெல், மகள்கள் சஷா, மலியா ஆகியோர் சீனாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள்.

இவர்கள் உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவரை சுற்றிப் பார்வையிட்டனர்.

இதனை வியந்து பார்த்த மகள்களுக்கு, பெருஞ்சுவரை பற்றி மிச்ஷெல் விளக்கி கூறினார்.


Similar posts

Comments are closed.