உலகத்துல எந்த அப்பாவாது இப்படி இருப்பாரா?…..

Written by vinni   // March 23, 2014   //

son_tree_dad_001.w245நியூசிலாந்தில் தந்தை ஒருவர் தனது மகனை துவிச்சக்கர வாகனம் இயக்க கற்றுக்கொடுத்த வேளை மகன் துவிச்சக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி கீழே விழுந்துள்ளான். மகன் கீழே விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடையாத தந்தை மகிழ்ச்சியின் உச்சத்தில் சிரித்துள்ளார். எந்த தந்தையாவது இப்படி இருப்பாங்களா?……..


Comments are closed.