Angry Birds Go இன் புதிய பதிப்பு அறிமுகம் (வீடியோ இணைப்பு)

Written by vinni   // March 23, 2014   //

angry_birds_002பல மில்லியன் கணக்கான ஹேம் பிரியர்களை கவர்ந்த Angry Birds Go இன் புதிய பதிப்பு ஒன்றினை Rovio அறிமுகம் செய்துள்ளது.

Sub Zero எபிசொட் என அழைக்கப்படும் இப்புதிய பதிப்பில் பெரிய அளவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தற்போது இலவசமாக தரவிற்கம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.