தூக்கமின்மை காரணமாக, மூளை செல்கள் நிரந்தரமாக பாதிக்கப்படும்

Written by vinni   // March 23, 2014   //

1தூக்கமின்மை காரணமாக, மூளை செல்கள் நிரந்தரமாக பாதிக்கப்படும், என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலை கழகத்தை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள், நீண்ட நாட்களாக தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களின் மூளை செல்களை ஆய்வு செய்தனர்.

இந்த செல்களுக்கு, கண்காணிப்பு மற்றும் அறிவு தேவைப்படுகிறது. தூக்கமின்மை காரணமாக, மூளை செல்கள், நிரந்தரமாக பாதிக்கப்படுகின்றன என்பது இந்த ஆய்வின் மூலம், முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.