வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுகிறது: சி.வி விக்னேஸ்வரன்

Written by vinni   // March 22, 2014   //

vikneswaranஐபிஎல் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் மற்றும் விண்டு தாரா சிங்குக்கு மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது.

ஐபிஎல் 6வது சீசனில் சூதாட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது, இது தொடர்பான வழக்கை மும்பை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

சூதாட்டம் தொடர்பாக மெய்யப்பன், தாரா சிங் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

தொடர்ந்து அந்த உரையாடல் பதிவுகளையும், அவர்களுடைய குரல் மாதிரிகளையும் தடயவியல் துறையினர் ஆராய்ந்து அறிக்கை அளித்தனர்.

அறிக்கையில், மெய்யப்பன்- தாராசிங் குரல் மாதிரிகளுடன், தொலைபேசி உரையாடலில் பதிவு செய்யப்பட்ட குரல் ஒத்துப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெளரவ உறுப்பினரும், பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகனுமான மெய்யப்பனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.