லட்சம் கோடி வாசனைகளை தரம் பிரிக்கும் மனிதன்: ஆய்வில் தகவல்

Written by vinni   // March 22, 2014   //

smelling_002மனிதர்களின் கண்பார்வை 10 லட்சத்துக்கு அதிகமான நிறங்களை தரம் பிரித்து அடையாளம் காண முடியும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழமானது, 26 தன்னார்வலர்களிடம் 128 வாசனாதி பொருட்களின் கலவையுடன் கூடிய 264 நறுமண மாதிரிகளை முகர்ந்து, தரம் பிரித்து அடையாளம் காட்டும்படி சோதனை நடத்தியுள்ளது.

நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், காதுகளால் 3 லட்சத்து 40 ஆயிரம் வகை ஒலிகளை வேறுபடுத்தி அறிய முடியும் என்று தெரியவந்துள்ளது.

இந்த வாசனைகளை நினைவுபடுத்தி கூற யாரும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளாமல், வாசனைக்குரிய பொருளின் மூலப்பெயரை உடனுக்குடன் சரியாக கூறியதாக தெரியவந்துள்ளது.


Similar posts

Comments are closed.