துருக்கியில் டுவிட்டர் இணையத்தள பாவனைக்கு தடை

Written by vinni   // March 22, 2014   //

twitterபிரபலமான சமூக இணையத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் தளமானது துருக்கியில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதனை துருக்கியின் பிரதமர் Recep Erdogan உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஒன்லைன் இணையத்தளங்களூடாக ஊழல், மற்றும் ரகசிய தகவல்கள் பரவுதல் போன்றவற்றினை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை துருக்கியில் மட்டும் டுவிட்டர் இணையத்தளம் 10 மில்லியன் வரையான பயனர்களைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.