iPhone 4 இற்கான iOS 7.1 Jailbroke செய்யப்பட்டது

Written by vinni   // March 22, 2014   //

iphone5_0_051209051170அப்பிளின் இயங்குதளங்களில் உள்ள சில அப்பிளிக்கேஷன்களை நீக்குதல் அல்லது கட்டுப்படுத்துதல் Jailbroke எனப்படும்.

இதற்கு முதல் iPhone 4 இனை அடிப்படையாகக் கொண்டு iOS 7 இயங்குதளம் Jailbroke செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது iPhone 4 இற்கான iOS 7.1 இயங்குதளமும் Jailbroke செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது A4 Processor இனைக் கொண்ட சாதனங்களிலேயே இயங்குவதுடன் நான்காம் தலைமுறை iPod Touch மற்றும் iPad என்பவற்றிலும் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.


Similar posts

Comments are closed.