சட்டம் சகலருக்கும் ஒரேவிதமாக அமுல்படுத்தப்பட வேண்டும்

Written by vinni   // March 20, 2014   //

courtsசட்டம் நாட்டின் அனைவருக்கும் ஒரே விதமாக அமுல்படுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சிறிரங்கா தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மகனை விடுதலை செய்யுமாறு கோரும் தாயை கைது செய்வது நியாயமாகுமா?

பருவமடைந்து 14 நாட்கள் ஆன மகளுடன் குறித்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது எவ்வளவு அநீதியானது?

நாட்டின் அனைத்து சட்டங்களும் அனைவருக்கும் ஒரே விதமாகவே அமுல்படுத்தப்பட வேண்டுமென சிறிரங்கா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்கா ஒவ்வொரு நாளும் இரவில் ஜனாதிபதியை சந்திக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

காலையில் ஒரு தொலைக்காட்சி நிலையத்திற்கும், மாலையில் மற்றுமொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் செவ்வியளிக்கின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


Similar posts

Comments are closed.