Sony அறிமுகம் செய்யும் Xperia Z2 டேப்லட் (வீடியோ இணைப்பு)

Written by vinni   // March 20, 2014   //

sony_xpera-z2_tablet_001தனது புத்தம் புதிய டேப்லட் ஆன Xperia Z2 இனை சோனி நிறுவனம் வெகு விரைவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.
இந்த டேப்லட் ஆனது 10.1 அங்குல அளவுடையதும், 1920 x 1200 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 2.3Ghz வேகத்தில் செயற்படக்நுடிய Quad Core Qualcomm Snapdragon 801 Processor, 3GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளத்தினைக் கொண்டுள்ள இந்த டேப்லட்டில் 8.1 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.