பக்கத்து வீட்டுக்காரர் செக்ஸ் வைத்துக் கொள்வது தெரிகிறது – பொலிசாரை திணற வைத்த பாலியல் புகார்

Written by vinni   // March 15, 2014   //

t1larg.charity.sex_-285x150சில நேரங்களில் தேவையற்ற புகார்கள் வந்து பொலிசாரை படு டென்ஷனாக்கிவிடும், இதுபோன்றதொரு சம்பவம் தான் சுவீடனில் நடந்துள்ளது.

சுவீடனின் பாலேகாஜி நகரை சேர்ந்த நபர், பொலிசாருக்கு புதுமையான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், என் வீட்டு ஜன்னலை திறந்து பார்த்தால் பக்கத்து வீட்டுக்காரர் மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது தெரிகிறது, அது மிகுதியான தொல்லை தருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வீட்டுக்கு சென்ற பொலிசார், இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்ய இயலாது என கூறிவிட்டு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரி ஜோகன் செமிட்சன் கூறுகையில், சொந்த வீட்டிற்குள் தம்பதியர் என்ற வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், இத்தகைய புகார் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.