சூதாட்டத்தில் ஈடுபட்டால் வாழ்நாள் தடை! பிசிசிஐ

Written by vinni   // March 13, 2014   //

Cricket_2கிரிக்கெட் சூதாட்டங்களில் ஈடுபடும் வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வருகிற ஏப்ரல் மாதம் 16ம் திகதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது.


Similar posts

Comments are closed.