ZTE அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Written by vinni   // March 12, 2014   //

ZTE_grandS_ext_001ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏனைய நிறுவனங்களுக்கு போட்டியாக திகழும் ZTE விரைவில் புத்தம் புதிய கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

ZTE Grand S EXT எனும் இக்கைப்பேசியானது தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடிய இக்கைப்பேசியில் முதன் முறையாக உலோகம், பிளாஸ்டிக்கினால் ஆன வெளியமைப்பைக் கொண்ட NMT (Nano Molding Technology) அறிமுகப்படுத்தப்படுகின்றது.


Similar posts

Comments are closed.