ஜெனிவா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்: ஐ.தே.க அரசாங்கத்திடம் கோரிக்கை

Written by vinni   // March 10, 2014   //

unpஜெனிவா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை, அரசியல் மயப்படுத்தி குறுகிய லாபங்களை ஈட்ட அரசாங்ம் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

நாட்டுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை கருத்திற்கொள்ளாது, அரசியல் நிகழ்ச்சி நிலின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகின்றது.

பாலர் பாடசாலை சிறுவர்களின் மனோ நிலையில் அரசாங்கம் வெளியுறவுக் கொள்கைகளை கையாள்கின்றது.

இனவாத கொள்கைகளைத் தூண்டும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.