வடமாகாண ஆளுநரை சந்தித்தார் பிரான்ஸ் தூதுவர்

Written by vinni   // March 10, 2014   //

frயாழ்ப்பாணத்திற்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரஸ்ரீ சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் பின்னர் வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடுகின்றார். இச் சந்திப்பு இன்று காலை 10.30 மணியளவில் கைதடியிலுள்ள வடமாகாண சபையில் ஆரம்பமானது. என்பது குறிப்பிடத்தக்கது


Similar posts

Comments are closed.