உலக சாதனை படைப்பதற்கு எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கனு பாருங்க…..

Written by vinni   // March 9, 2014   //

type_adventure_001.w245இந்தியாவின் ஹைதரபாத்தை சேர்ந்த மொஹ்மட் குர்ஷித் ஹுசைன் என்ற 23 வயதான இளைஞன் வினோத உலக சாதனை ஒன்றினைப் படைத்துள்ளார்.

அதாவது கணினி விசைப்பலகையில் தனது மூக்கினைப் பயன்படுத்தி மிக வேகமாக சொற்களை தட்டச்சு செய்து சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவர் ஆங்கில அரிச்சுவடியிலுள்ள 26 எழுத்துக்களையும் வெறும் 3.43 செக்கன்களுக்குள் தட்டச்சு செய்து அசத்தியிருக்கின்றார்.


Comments are closed.