முன்பதிவில் சாதனை படைத்தது iPhone 6

Written by vinni   // March 8, 2014   //

iphone_5s_001மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்ற ஸ்மார்ட் கைப்பேசியான அப்பிளின் iPhone காணப்படுகின்றது.

இந்நிறுவனம் தற்போது iPhone 6 எனும் A8 Processor இனைக் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியை விரைவில் அறிமுகப்படுத்தக் காத்திருக்கின்றது.

இந்நிலையில் Foxconn குறித்த கைப்பேசியினை கொள்வனவு செய்வதற்காக முன்பதிவு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதனை ஆரம்பித்து சில நாட்களினுள் 90 மில்லியன் வரையானவர்கள் பதிவு செய்துள்ளனர்.


Similar posts

Comments are closed.