விரைவில் உலகை கலக்க வரும் புத்தம் புதிய ஸ்மார்ட் கடிகாரம் (வீடியோ இணைப்பு)

Written by vinni   // March 8, 2014   //

modular_smartwatch_002பிரித்தானியாவைச் சேர்ந்த Blocks எனும் நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் மும்முரமாக களமிறங்கியுள்ளது.

இலகுவான பயனர் இடைமுகம் மற்றும் கவர்ச்சிகரமானதாக வடிவமைக்கப்பட்டுவரும் இக்கடிகாரம் GPS வசதியினையும் கொண்டுள்ளது.

எதிர்வரும் 2015ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கடிகாரம் தொடர்பான வீடியோ ஒன்றினை Blocks நிறுவனம் வெளியிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.