வால்மார்ட்டை இழுத்து மூடியது சீனா

Written by vinni   // March 6, 2014   //

downloadசீனாவில் செயல்பட்டு வந்த பிரபல அமெரிக்க நிறுவனம் வால்மார்ட் மூடப்பட்டுள்ளது.
சீனாவின் சோங்கிங் நகரில் கடந்த 10 ஆண்டுகளாய் வால்மார்ட் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வால்மார்டின் ஆதிக்கம் அதிகளவில் இருந்து வரும் காரணத்தால், உள்ளூர் வர்த்தகர்கள் குறைந்த வருமானத்தை பெற்று பெரும் நஷ்டமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் 10 வால்மார்ட் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.