சிலவெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு எதிராக குரோதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன – பசில் ராஜபக்ஷ

Written by vinni   // March 6, 2014   //

pasilசில வெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு எதிராக குரோதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த வெளிநாட்டு சக்திகளுக்கு இலங்கையைச் சேர்ந்த சிலர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதிக்கு பக்க பலமாக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் மூலம் நாட்டில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.