உலகப் புகழ்பெற்ற ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு

Written by vinni   // March 3, 2014   //

oscar_award_005ஆண்டுதோறும் வழங்கப்படும் உலக அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
லாஸ்ஏஞ்சல்சில் நடந்த 86 வது ஆஸ்கார் விழாவில் இன்று காலை முதல் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் விருதுகள் பெற்றவர்கள் விவரம் வருமாறு:

சிறந்த துணை நடிகர்- ஜார்டு லெடோ(திரைப்படம்- டல்லாஸ் பையர்ஸ் கிளப்) இவர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவராக நடித்தார்.

சிறந்த வடிவமைப்பாளர்- கேத்ரின்.

சிறந்த ஒப்பனைக்கலைஞர்கள்- மாத்தியூஸ் மற்றும் லீ.

சிறந்த விஷ்யூவல் எபக்ட்- கிராவிட்டி.

சிறந்த அனிமேஷன்- புரோஷன்.

சிறந்த வெளிநாட்டு திரைப்படம்- தி கிரேட் பியூட்டி.

சிறந்த காஸ்ட்யூம்- தி கிரேட் கேட்ஸ்பி.

சிறந்த எடிட்டிங்- கிராவிட்டி.

சினிமாட்டோகிராபி- கிராவிட்டி.

சிறந்த நடிகர்- மாத்யூ மெக்னோக்சி(டல்லாஸ் பையர்ஸ் கிளப்).

சிறந்த நடிகை- கேட் பாலன்செட்(புளு ஜேஸ்மின்) ஆஸ்கார் விருது.

சிறந்த இயக்குனர்- அல்போன்சா கவுரான்(கிராவிட்டி).

சிறந்த துணை நடிகை- லுபிதாநியாங்கோ.

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- ஜெனிபர் லாரன்ஸ், ஆஞ்சலினோ ஜோலி.

சிறந்த திரைப்படம்- 12 இயர்ஸ் எ ஸ்லேவ்.


Similar posts

Comments are closed.