அதிக லாபத்தில் தேசிய வங்கி

Written by vinni   // February 25, 2014   //

downloadகனடாவின் தேசிய வங்கி முதலாவது காலாண்டில் அதிக லாபத்தை சம்பாதித்துள்ளது.

கனடாவின் மொன்றியலை தளமாக கொண்டு இயங்கும் National Bank நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி வரை 405 மில்லியன் டெலர்கள் லாபம் கிடைத்துள்ளது என்றும், லாபத்தின் ஒரு பங்கு மட்டும் 1.15 டொலர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னைய வருடத்தில் 373 டொலர்களை ஈட்டியதுடன், பங்கொன்றின் லாபம் மட்டும் 1.05 டொலர்களாக இருந்தது.

எனவே கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டில் நல்ல லாபத்தினை தேசிய வங்கி ஈட்டியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.