ஒருவேளை இதுதான் இவருடைய முதலாவது திருட்டாக இருந்திருக்குமோ?…..

Written by vinni   // February 24, 2014   //

money_robbery_001.w245அமெரிக்காவின் மரிலாண்ட் Laurel பகுதியில் உள்ள வங்கி ஒன்றிற்குள் நுழைந்த திருடன் பணத்தை திருடி அவற்றை பத்திரமாக வைப்பதற்கு பை ஒன்று இல்லாததனால் குடையைப் பயன்படுத்தியுள்ளான்.

பல்லாயிரம் டொலர்களை திருடிய அவன் குடையில் அப்பணத்தை பதுக்கிய பின்னர் சுமார் 20,000 டொலர் பணத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் செல்லும்போது பனி படர்ந்த தரையில் வழுக்கி விழுந்து தலையில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளான். இந்த நேரத்தில் பொலிசார் அவனை மடக்கிப் பிடித்துள்ளனர்.


Comments are closed.