சோனியின் தயாரிப்பில் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Written by vinni   // February 24, 2014   //

sony_sirius_001மக்களின் நன்நம்பிக்கை வென்ற இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சோனி தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

Sony Sirius D6503 எனும் பெயர் கொண்ட இக்கைப்பேசியினை இன்று ஆரம்பமாகும் மொபைல் வேர்ள் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.

5.2 அங்குல அளவுடைய தொடுதிரையுடைய இக்கைப்பேசியானது Snapdragon 800 Processor MSM8974AB மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினை கொண்டுள்ளது.

இவற்றும் 20.7 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்கான கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.


Similar posts

Comments are closed.