ஒரு கோடி ரூபாவுக்கு விற்பனையான சூப்பர் மேன் புகைப்படம்

Written by vinni   // February 24, 2014   //

action_comics_001கடந்த 1939–ம் ஆண்டு சூப்பர் மேன் ‘காமிக்ஸ்’ புத்தகம் வெளியானது.

அதில் இடம்பெற்றுள்ள ‘சூப்பர் மேன்’ கடலுக்குள் மூழ்கி கிடக்கும் நீர்மூழ்கி கப்பலை மீட்கும் காட்சி புத்தகத்தின் அட்டைப்படமாக வெளியாகி உள்ளது.

அந்த அட்டை படத்தை பிரட் கார்டினர் என்ற ஓவியர் வரைந்து இருந்தார். அதன் ஏலம் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.

இந்த நிலையில் அது 1ž கோடி ரூபாவுக்கு ஏலம் போனது. ஆனால் அதை ஏலம் எடுத்தவர் யார்? என்ற விவரம் வெளியிடப்படவில்லை.


Similar posts

Comments are closed.