உலகின் மூத்த மனிதர் மரணம்

Written by vinni   // February 24, 2014   //

oldest_woman_dead_002உலகின் மூத்த மனிதரான ஆலிஸ் ஹெடஸ் சோமர், தனது 110வது வயதில் லண்டனில் காலமானார்.
உலகின் மிக மூத்த மனிதராக கருதப்பட்டவர் ஆலிஸ் ஹெடஸ் சோமர்(வயது 110).

இவர் ஜேர்மன் மொழி பேசும் யூத குடும்பத்தில் பிறந்தவர்.

இரண்டாம் உலகப்போரின் போது மரணத்தின் வாசல்வரை சென்று திரும்பிய ஆலிஸ், தன்னுடைய திறமையால் உயிர் பிழைத்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் எங்களது கடினமாக நாட்கள் அவரால் வெகுவாக இலகுவாக்கப்பட்டன, அவரை இழந்து துக்கத்தில் இருப்பதோடு தனிமையை உணர்கிறோம் என்று அவரது பேரன் ஏரியல் சோமர் தெரிவித்துள்ளார்.

இவர் ஒஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.