மனஸ் அகதி முகமை மூடக் கோரி அவுஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Written by vinni   // February 22, 2014   //

ausஅவுஸ்திரேலியா பிரதமர் டோனி அபட்டின் அகதிகளுக்கான புதிய அகதிக் கோட்பாட்டினை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

இதன்போது மனஸ் அகதி முகமை மூடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

புகலிடம் கோரும் அகதிகளை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை கண்டித்தும், தற்போது நடைமுறைபடுத்தியுள்ள T.H.V விசாவை தடை செய்து நிரந்தர வதிவிட விசா வழங்க கோரியுமே இந்த அரப்பட்டம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தை அகதிகளுக்காக செயற்ப்படும் அமைப்பான RAC என்னும் அமைப்பு ஏற்ப்பாடு செய்துள்ளது.


Similar posts

Comments are closed.