பொதுநலவாய நாடுகளின் செயற்பாட்டுக்குழுவின் தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிப்பு

Written by vinni   // February 20, 2014   //

president_mahinda_rajapaksaபொதுநலவாய நாடுகளின் 2015 ஆண்டு அபிவிருத்தி இலக்கை அடைவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட செயற்பாட்டுக் குழுவின் தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சம்பந்தப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், சைப்ரஸ், கிரனடா, சியாராலியோன், டொங்கோவா, தன்சானியா ஆகிய நாடுகளில் தலைவர்கள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.


Similar posts

Comments are closed.