வளையும் தன்மை கொண்ட ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம் (வீடியோ இணைப்பு)

Written by vinni   // February 18, 2014   //

smartwatch_me_concept_001ஸமார்ட் கடிகார உற்பத்தியில் அப்பிள், கூகுள், ஹுவாவி, சம்சுங் ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டு களமிறங்கியுள்ள நிலையில், வளையும் தன்மை கொண்ட திரையை உடைய ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஒன்று அறிமுகமாகவுள்ளது.
Watch-Me எனப்படும் இந்த கடிகாரம் ஆனது Yoo Kwan என்பவரால் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2013ம் ஆண்டிலிருந்து திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த ஸமார்ட் கடிகாரமானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Comments are closed.