கட்டுமாணப் பணிகளுக்கு உதவும் நவீன ரோபோ வடிவமைப்பு

Written by vinni   // February 18, 2014   //

autonomous_construction_robots_001ஹவார்ட் கல்லூரியின் பொறியியல் மற்றும் பிரயோக விஞ்ஞான பிரிவு, ஹவார்ட் பல்கலைக்கழகத்திலுள்ள உயிரியல் ஈர்ப்பு பொறியியல் பகுதியான Wyss நிறுவனம் என்பன இணைந்து நவீன ரக ரோபோ ஒன்றினை வடிவமைத்துள்ளனர்.

Termes என அழைக்கப்படும் இந்த ரோபோவானது சுயமாகவே கட்டுமாணப்பணிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நான்கு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ எதிர்காலத்தில் பூமியிலும், விண்வெளிகளிலும் மிகவும் பயன்மிக்கதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.