பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

Written by vinni   // February 16, 2014   //

india_beatpakistan_002‘யு 19’ உலகக் கிண்ண போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.
துபாயில் 19வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் சர்ஃபராஸ் கான் 74 ஓட்டங்களும், சஞ்சு சாம்சன் 68 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், இந்திய அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Similar posts

Comments are closed.