இலங்கை கடைசி பந்தில் திரில் வெற்றி

Written by vinni   // February 15, 2014   //

srilanka_win_001இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
முதல் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்களில் 120 ஓட்டங்களை பெற்றது.

121 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

ஆட்டநாயகனாக இலங்கை அணியின் திஸர பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.


Similar posts

Comments are closed.