பராக்‍ ஒபாமாவின் குடும்ப வாழ்க்கையில் முரண்பாடு

Written by vinni   // February 14, 2014   //

The-Obama-family-in-a-res-007அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும்- அவரது மனைவி மிச்ஷெலுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும், பிரான்ஸ் நாட்டு பிரபல பாடகி Beyonceக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதனையடுத்து ஒபாமாவிற்கும், அவரது மனைவி மிச்ஷெலுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஒபாமாவிற்கும், Beyonceற்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ஜனாதிபதி ஒபாமா பதவிப் பிரமாணம் செய்துகொண்ட தருணத்தில், Beyonce பாடல் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.