அதிவேகம் கூடிய சேமிப்பு வசதி கொண்ட SD Card

Written by vinni   // February 13, 2014   //

sd_card_002தரவுகளை சேமித்து வைக்கும் புதிய தொழில்நுட்பத்தில் பல்வேறு SD Card அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றில் தற்போது Super Fast வேகம் கொண்டதும் 64GB சேமிப்பு வசதி கொண்டதுமான UHS-II U3 Extreme Pro SD Card இனை SanDisk நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

250MB/sec வேகத்தில் தரவுப்பரிமாற்றம் செய்யக்கூடியதும் 4K Ultra HD மற்றும் 3D வீடியோ ரெகார்டிங் செய்யக்கூடியதாகவும் இருக்கும் இச்சாதனத்தின் விலையானது 300 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இவை இந்த வருடம் ஏப்ரல் மாதமளவில் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.