இருவகையான iPhone-களை அறிமுகப்படுத்துகின்றது அப்பிள்

Written by vinni   // February 13, 2014   //

iphone6_002அப்பிள் நிறுவனம் iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 4.7 அங்குல அளவு மற்றும் 5.5 அங்குல அளவுடைய தொடுதிரைகளைக் கொண்ட இரு வகையான கைப்பேசிகளை வெளியிடவுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் முன்னர் 4.8 அங்குல அளவிலிருந்து 6 அங்குல அளவிற்கு இடைப்பட்ட தொடுதிரையினைக் கொண்டதாக iPhone 6 அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.