குட்டை பாவாடைக்கு வருகிறது தடை

Written by vinni   // February 12, 2014   //

skirt_002பிரித்தானியாவில் உள்ள பள்ளி ஒன்று மாணவிகள் ஸ்கர்ட் அணிந்து வருவதற்கு தடை விதித்துள்ளது.

பிரித்தானியாவின் நார்ஃபோக்கில் திஸ் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கு பயிலும் மாணவிகளுக்கு தற்போது ஸ்கர்ட் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது, இதற்கு சில பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் 7 முதல் 11 வயது வரை உள்ள சிறுமிகள் மேக்கப் போட்டு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள அளவை விட குட்டி குட்டியாக ஸ்கர்ட் அணிந்து வருவதே, பள்ளி நிர்வாகத்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணமாம்.


Similar posts

Comments are closed.