iPhone 6 இன் அம்சங்களை வெளிப்படுத்தும் வீடியோ வெளியீடு

Written by vinni   // February 11, 2014   //

iphone-6_concept_001ஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கைப்பேசியாக iPhone 6 காணப்படுகின்றது.
இன்னும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கைப்பேசி தொடர்பான தகவல்கள் கடந்த வாரங்களிலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தற்போது இக்கைப்பேசியின் அம்சங்களை வெளிப்படுத்தக்கூடிய முப்பரிமாண (3D) வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர 5 அங்குல அளவுடைய தொடுதிரையைக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதோடு, இதன் திரையில் சோலார் மூலம் மின்கலத்தை சார்ஜ் செய்யும் வசதியும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவை தவிர பின்வரும் அம்சங்களும் காணப்படுகின்றன.

– Introducing Retina 2 – YRGB Pixels
– SolarCharging via iPhone screen
– Bigger Screen 5.1 inch – Same body size
– 10 MegaPixels Camera
– 4K Video Recording
– 500 FPS Video Recording
– Lightning 2 – 10 X Faster Data Transfer – Battery Charging
– To make the Design thinner, Apple has to come up with MINI AUX
– Stereo Sound IN/Out


Similar posts

Comments are closed.