ஹேம் பிரியர்களுக்காக அறிமுகமாகும் புத்தம் புதிய மவுஸ் (வீடியோ இணைப்பு)

Written by vinni   // February 10, 2014   //

logitech_G602_005கணனி ஹேம் பிரியர்களுக்காக Logitech G602 எனும் புத்தம் புதிய வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட மவுஸ் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Windows 8, Windows 7, Windows Vista மற்றும் Mac OSX 10.6.8 ஆகிய இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இந்த மவுஸ் 11 பொத்தான்களை உள்ளடக்கியுள்ளது.

இரண்டு AA வகை மின்கலங்களில் 125 அல்லது 250 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் எடையானது 153g ஆகவும் காணப்படுகின்றது.


Similar posts

Comments are closed.