அப்பிளின் iOS 7.1 பதிப்பு அடுத்த மாதம் வெளியீடு

Written by vinni   // February 10, 2014   //

apple_ios7_002அப்பிள் நிறுவனம் தனது புதிய iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 7.1 இனை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில தினங்களுக்கு முன்னர் iOS 7.1 Beta 5 பதிப்பினை வெளியிட்டிருந்த நிலையிலேயே இத்தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த iOS 7 ஆனது பல்வேறு வகையிலும் பயனர்களைக் கவர்ந்துள்ள நிலையில் புதிய வசதிகள் உள்ளடங்கலாக வெளிவரவுள்ள iOS 7.1 இயங்குதளத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.