பாய்ஃப்ரண்ட் எப்படி இருக்கணும்! பட்டியலிட்டுள்ள சின்னச்சிறு பைங்கிளிகள்

Written by vinni   // February 10, 2014   //

children_list_002தங்களுடைய கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என 30 கண்டிஷன்களை போட்டுள்ளனர் இரு சின்னச்சிறு பைங்கிளிகள்.

அமெரிக்காவை சேர்ந்த ஆறு மற்றும் ஒன்பது வயதான இரண்டு பெண் குழந்தைகள் தங்களது எதிர்கால ஆண் நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக 30 விதமான எதிர்பார்ப்புகளை பட்டியலிட்டுள்ளனர்.

1. கணவரின் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும்.
2. எதிர்கால ஆண் நண்பன் கண்டிப்பாக அழகாக இருக்க வேண்டும்.
3. தன்னுடைய பெற்றோரை மதிக்க வேண்டும், அதே சமயத்தில் அவனுடைய பெற்றோருடன் இருக்க கூடாது.
4. நல்ல பழக்கங்கள், நல்ல கலைஞனாக இருக்கவேண்டும்.
5. உடை அணிவதில் தேர்ந்தவனாக இருக்க வேண்டும்.
6. தங்களை சிறந்த இடங்களுக்கு கூட்டிச் செல்ல வேண்டும்.
7. குழந்தைகளை விரும்ப வேண்டும்.
8. சிறந்த நகைகளை பரிசளிக்க வேண்டும்.
9. கூர்ந்த கவனம் இருக்க வேண்டும்.
10. பெண்களின் மூக்கை கிள்ளாதவனாக இருக்க வேண்டும்.
11. முதல் சந்திப்பிலேயே முத்தம் கொடுக்க முயற்சிக்க கூடாது.
12. பெண்களுக்கு மரியாதை கொடுப்பவனாக இருக்க வேண்டும்.
13. சிறந்த சமையல் கலைஞனாக இருக்க வேண்டும்.
14. நல்ல வேலையில் இருக்க வேண்டும்.
15. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
16. மற்ற மதத்தினருக்கு மரியாதை தர வேண்டும்.
17. சுத்தமாக இருக்க வேண்டும்.
18. முக்கியமாக கடைசி பெயர் வினோதமாக இருக்க கூடாது.
19. குறும்புத்தனம்,ஆரோக்கிய உணவு,உடம்பின் மேல் கவனிப்பு,அவனைப்பற்றிய எந்த கிசுகிசுவும் இருக்க கூடாது.
20. ஒழுங்காக பற்களைப் பராமரிக்க வேண்டும்.
21. முக்கியமாக பெண்கள் வேலைக்கு போக அனுமதிக்க வேண்டும்.
22. வளர்ப்பு பிராணிகளை பாதுகாக்க வேண்டும்.

இப்படி வருங்கால கணவருக்கான முப்பது குண நலன்களைப் பட்டியலிட்டுள்ளனர்.


Similar posts

Comments are closed.